ரூபாய் நாணயத்தில் நீரோட்டம் பார்த்தல்/WATER DIVINING WITH COINS

பாரம்பரிய நீரூற்று நிபுணர் சங்ககிரி செல்வகுமார் (செல் +919042910002) தேனி மாவட்டம் காமராஜபுரம் திரு நவநீதன் விவசாய நிலத்தில் தேங்காய் மற்றும் ரூபாய் நாணயத்தை பயன்படுத்தி நீரோட்டம் பார்த்தபோது எடுத்த காணொளி. போர் போட நீர்மட்டம் பார்க்க விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.செல்வகுமார் , சங்ககிரி, சேலம் மாவட்டம் , தமிழ்நாடு . செல் :”9042910002″

Post Author: CoinCryptoNews