#PRN | கோவை மெட்ரோ ரயிலுக்கு தடை போடுவது யார் ? – P.R.நடராஜன்

கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர முதன் முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முயற்சிகளை விளக்குகிறார் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்

Post Author: CoinCryptoNews