Tag: theekkathir

prn speech in lok sabha

2019ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டமுன்வடிவின் மீது மக்களவையில் பி.ஆர். நடராஜன் பேச்சு

#PRN இது மக்கள் கூட்டணி ,அது அடிமை கூட்டணி – பி.ஆர் நடராஜன்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவையில் நடைபெற்ற போதுகூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர் நடராஜன் வாக்கு கேட்டுப்பேசினார்... #Theekkathir #Theekkathir #CPIM4Covai #CPIM #DMK #DMKAlliance

#PRN | மக்கள் விடுப்பெடுத்தேனும் மோடியை வீட்டிற்கு அனுப்புவார்கள்..! – பி.ஆர்.நடராஜன்

மோடியின் உயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பட்ட பாதிப்பை மக்கள் அவ்வளவு எளிதாக மறக்கமாட்டார்கள்...!

#PRN | உயர் அதிகாரிகளின் உதவி இல்லாமல் பொள்ளாசியில் இப்படி நடந்திருக்க முடியது -பி.ஆர்.நடராஜன்

பொள்ளாசியில் நடந்த கொடுமைக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விளக்குகிறார் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்

#PRN | கோவை மெட்ரோ ரயிலுக்கு தடை போடுவது யார் ? – P.R.நடராஜன்

கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர முதன் முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முயற்சிகளை விளக்குகிறார் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்